காளயுக்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कालयुक्त--கா1லயுக்11--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • காளயுக்தி, பெயர்ச்சொல்.
  1. ஒரு தமிழாண்டின் பெயர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kālayukti'', the 52nd year of the jupiter cycle of 60 years--Tamil almanac.

விளக்கம்[தொகு]

  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 52-வது ஆண்டின் பெயர் காளயுக்தி ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காளயுக்தி&oldid=1633973" இலிருந்து மீள்விக்கப்பட்டது