Combover
ஆங்கிலம்[தொகு]
[[|thumb|200pxpx||Combover:
வழுக்கை மறைப்பு]]
- Comb + over
பொருள்[தொகு]
விளக்கம்[தொகு]
- நடுத்தலையில் முழுவதும் முடிக் கொட்டி, வழுக்கையானவர்களின் காதுப்புறங்களில் உள்ள முடியை தக்கவாறு சீவி, உயர்த்தி வழுக்கைத் தலையில் படரவிட்டு, தலைமுடி உள்ளதுபோல தோன்றசெய்வது..
- Combover (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Combover--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்