கடுப்புக்கழிச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கடுப்புக்கழிச்சல்:
நோய்க்கண்ட ஒரு நோயாளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கடுப்பு + கழிச்சல்

பொருள்[தொகு]

  • கடுப்புக்கழிச்சல், பெயர்ச்சொல்.
  1. சீதபேதி (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. dysentery attended with griping pain

விளக்கம்[தொகு]

  • ஒரு கொடிய பேதிநோய் வகை..வலியுடன் வயிற்றுப்போக்கு ஆகிக்கொண்டிருக்கும்...சகிக்கமுடியாத துர்நாற்றத்தோடுக்கூடியது...காய்ச்சலோடு, மலத்தோடு இரத்தமும் போகும்...உடம்பை மிகவும் பலவீனப்படுத்திவிடும்...குணமானதும் உடல்நிலைத் தேறவே பல நாட்களாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுப்புக்கழிச்சல்&oldid=1431615" இலிருந்து மீள்விக்கப்பட்டது