தராப்பெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தராப்பெடுத்தல்:
வங்கியிலிருந்து பணம் திரும்ப வாங்கும் மக்கள் கூட்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--ஆங்கிலம்--draw/withdraw--மூலச்சொல்
  • தராப்பு + எடு--த்தல்
  • தராப்பு என்னும் சொல் ஆங்கிலச் சொல் draw/withdraw என்பதின் தமிழ் வடிவம்

பொருள்[தொகு]

  1. தராப்புப்பண்ணுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • transitive verb
  1. draw/withdraw from a bank, as a deposit of money/gold etc.,

விளக்கம்[தொகு]

  • வங்கியிற் போட்டிருந்த/வைத்திருந்த வைப்புப் பணம்/தங்கம் போன்றவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ளுதல்/மீட்டெடுத்தல்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தராப்பெடுத்தல்&oldid=1432009" இலிருந்து மீள்விக்கப்பட்டது