விலகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விலகுதல், பெயர்ச்சொல்.
  1. நீங்குதல்
  2. பின்னிடுதல்
  3. ஒதுங்குதல்
  4. இடம்விட்டுப் பெயர்தல்
  5. ஒழுங்கு தவறுதல்
  6. ஒளிவிடுதல்
  7. எறிதல்
  8. விட்டு நீங்குதல்
  9. பிரிதல்
  10. அசைதல்
  11. செல்லுதல்
  12. தூரத்தில் இருத்தல்
  13. மாதவிடாயாதல்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விலகுதல்&oldid=1419530" இலிருந்து மீள்விக்கப்பட்டது