இயைபுத்தொடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயைபு + தொடை

பொருள்[தொகு]

  • இயைபுத்தொடை, பெயர்ச்சொல்.
  • (யாப்பு)
  1. ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது (இலக். வி. 723.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. concatenation in which the last letter of each line of a verse is the same; one of five toṭai,--தொடை- ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயைபுத்தொடை&oldid=1434413" இலிருந்து மீள்விக்கப்பட்டது