நபாபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நபாபு:
ஐதராபாத் முகலாய அரசின் நபாபு--சிக்கந்தர் ஜா-1803-29
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--உருது--nawāb----மூலச்சொல்

பொருள்[தொகு]

  • நபாபு, பெயர்ச்சொல்.
  1. மொகலாயவரசரின் கீழமைந்த இராசப்பிரதிநிதி முதலானோர்,
  2. முகம்மதியர்க்கு அரசாங்கத்தாரால் வழங்கப் படும் பட்டங்களிலொன்று (W.)
  3. நபாபு
  4. நவாபு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Nabob, muhammadan official or governor under the great mogul
  2. A title conferred on muhammadan gentlemen of distinction


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நபாபு&oldid=1436910" இலிருந்து மீள்விக்கப்பட்டது