மகாபதுமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மகாபதுமம்:
வெண்ணிறத் தாமரை
மகாபதுமம்:
வெள்ளைத் தாமரை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--महापद्म--மஹாப1த்3ம--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • மகாபதுமம், பெயர்ச்சொல்.
  1. குபேரன் நவநிதிகளுள் ஒன்று
  2. ஒரு பேரெண் (பிங்.)
  3. வெண்டாமரை (யாழ். அக.)
  4. வெண்ணிறத் தாமரை
  5. 176 சிகரங்களையும் 22 மேனிலைக் கட்டுக்களையுமுடைய கோயில் (சுக்கிர. 230.)
  6. மகாபதுமபெந்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one of nine treasures of Kubēra
  2. A great number--thousand billions
  3. white lotus
  4. A temple of 176 towers and 22 storeys


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாபதுமம்&oldid=1438775" இலிருந்து மீள்விக்கப்பட்டது