ஏங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஏங்கல், பெயர்ச்சொல்.
  1. அழுதல்
  2. மயிற்குரல்
  3. அகவல்
  4. ஆலல்
  5. யாழ்நரம்பின் ஓசை
  6. ஆரவாரிக்கை
  7. குழந்தைகளுக்கு வரும் காசநோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. screech of the peafowl (peacock & peahen)

பயன்பாடு[தொகு]

  • அகவல், ஆலல், ஏங்கல் போன்ற பல சொற்களால் மயிலின் ஒலியைக் குறிப்பிடுகிறார்கள்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏங்கல்&oldid=1887189" இலிருந்து மீள்விக்கப்பட்டது