வாயவியஸ்நானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வாயவியஸ்நானம்:
எனில் பசுமாடுகள் நடக்கையில் வாயுவால் (காற்றால்) எழும் புழுதி உடலெங்கும் படுதல்--ஒரு புனித மட்குளியல்..
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-वायव्य स्नान--வாயவ்ய ஸ்நாந--மூலச்சொற்கள்
  • வாயவியம் + ஸ்நானம்

பொருள்[தொகு]

  • வாயவியஸ்நானம், பெயர்ச்சொல்.
  1. ஸ்நானம் ஏழனுள் பசுத்திரள் செல்லுதலால் எழுகின்ற தூளி உடம்பிலெங்கும் படுவதாலாகிய ஸ்நானம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. exposing oneself to the dust raised by cows' hoofs, considered a sacred bath, one of seven kinds of snāṉam,...ஸ்நானம்.. ( ← இதைப் பார்க்கவும்)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாயவியஸ்நானம்&oldid=1880339" இலிருந்து மீள்விக்கப்பட்டது