கால்செய்வாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கால்செய்வாட்டம்:
மயிற்தோகையால் உண்டாக்கப்பட்ட ஒரு கால்செய்வாட்டம் (ஆலவட்டம்)
(கோப்பு)

பொருள்[தொகு]

  • கால்செய்வாட்டம், பெயர்ச்சொல்.
  1. பேராலவட்டம் (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. large circular fan

விளக்கம்[தொகு]

  • பண்டைய நாட்களில் அரசர்கள்/பிரபுக்கள் அமர்ந்திருக்கையில்/இளைப்பாறுகையில் அவர்களுக்கு ஊழியர்கள் கைகளில் ஒரு பெரிய வட்டவடிவமான, கேடய வடிவத்திலான விசிறியையைக்கொண்டு முன்னும்பின்னுமாக அசைத்து காற்று வீசுவார்கள்...இந்தக்கருவியை ஆலவட்டம் என்பர்...இந்த ஆலவட்டங்கள் அளவிலும், உண்டாக்கப்பட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் பலவகைகயாக இருந்தன


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்செய்வாட்டம்&oldid=1444678" இலிருந்து மீள்விக்கப்பட்டது