பூசன்மயக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பூசன்மயக்கு, பெயர்ச்சொல்.
  1. குலழுதற்பிள்ளை யிறக்கச் சுற்றத்தார் புலம்புதலைச் சொல்லும் புறத்துறை (பு. வெ. 10. சிறப். 6)# வேந்தன் இறந்துபட்டானாக அவனது குடிகன் இரங்குதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 10. சிறப்.7.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Puṟap.) Theme describing the wailing of the kinsfolk on the death of a young warrior# (Puṟap.) Theme describing the wailing of the subjects on the death of their king


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூசன்மயக்கு&oldid=1445072" இலிருந்து மீள்விக்கப்பட்டது