திரிகரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--त्रिकरण--த்1ரிக1ரண--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • திரிகரணம், பெயர்ச்சொல்.
  1. உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள்
    (எ. கா.) திரிகரணமாக வருமிச்சை யறிவியற்றலால் (குமர. பிர. கந்தர். 9)..
  2. மனம், வாக்கு, காயம் அல்லது
  3. உள்ளம்,மொழி, மெய் என்றும் சொல்வர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The three organs, viz., maṉam, vākku, kāyam; i.e.,mind, word and body


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிகரணம்&oldid=1446196" இலிருந்து மீள்விக்கப்பட்டது