கஜலட்சுமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கஜலட்சுமி:
வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெற திருமகளின் பூசனைக்குரியத் தோற்றம்-
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गजलक्ष्मी--க3ஜலக்ஷ்மீ--மூலச்சொல்
  • கஜம் + லட்சுமி

பொருள்[தொகு]

  • கஜலட்சுமி, பெயர்ச்சொல்.
  1. வேழத் திருமகள்
  2. திருமகளின் ஒரு தோற்றம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Gajalakshmi..an image of goddess lakshmi, wife of lord vishnu,one of her eight appearances--hindu religion

விளக்கம்[தொகு]

  • திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுவதற்கான பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் கஜலட்சுமி ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கஜலட்சுமி&oldid=1881436" இலிருந்து மீள்விக்கப்பட்டது