broken record
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- broken record, பெயர்ச்சொல்.
- கீறல் விழுந்த இசைத் தட்டு
விளக்கம்[தொகு]
பிறருக்கு எரிச்சலூட்டும் வகையில் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுதல், அல்லது ஒன்றையே மீண்டும் மீண்டும் காட்டுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---broken record--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்