gotta

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  1. இஃதொரு ஆங்கிலச் சுருக்கச்சொல்

விளக்கம்[தொகு]

  1. got to, have got to, have to, have you got a. ஆகியச் சொற்களுக்குப் பதிலாக பேச்சு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கச்சொல்.
  • gotta (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---gotta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]],

[[2]], [[3]], [[4]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=gotta&oldid=1566459" இலிருந்து மீள்விக்கப்பட்டது