గజనిమ్మ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గజనిమ్మ:
3ஜநிம்ம-பம்பளிமாசுப் பழம்
  • Citrus maxima/Citrus decumana--(தாவரவியல் பெயர்)
  • சொற்பிறப்பு:

  • கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--गज--க3ஜ + தெலுங்கு--నిమ్మ--நிம்ம--மூலச்சொற்கள்
  • தெலுங்கில் ஒலிப்புதவி: ---3ஜநிம்ம
  • గజ + నిమ్మ

பொருள்[தொகு]

  • గజనిమ్మ, பெயர்ச்சொல்.
  1. பம்பளிமாசுப் பழம்

விளக்கம்[தொகு]

  • சாத்துக்குடிப் பழத்தைப்போன்ற உருவில், மிகப்பெரிய வடிவத்தில் கிடைக்கும் பழம்...இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து நிலைத்த பழவகைகளுள் ஒன்று...புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ளதாய், மிகப்பெரியச் சுளைகளைக் கொண்டிருக்கும்...சாறுப்பிழிய ஏற்றப்பழவகையல்ல யெனினும், உணவாகப் பயன்படுகிறது..தெலுங்கில் 3ஜமு எனில் யானை என்றும், நிம்ம எனில் எலுமிச்சை என்றும் பொருள்...பம்பளிமாசுப் பழம் எலுமிச்சை இனத்தைச் சேர்ந்ததாகவும், யானையைப்போல பருத்துமிருப்பதால் 3ஜநிம்ம என்றுத் தெலுங்கில் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---గజనిమ్మ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గజనిమ్మ&oldid=1455237" இலிருந்து மீள்விக்கப்பட்டது