loved

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • loved, வினைச்சொல்.
  1. விரும்பியது, அன்புக் கொண்டது, காதல் கொண்டது
  • loved, உரிச்சொல்.
  1. அன்பிற்கு பாத்திரமான, விருப்பத்திற்குரிய, காதலுக்குரிய

விளக்கம்[தொகு]

  • love என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---loved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=loved&oldid=1580766" இலிருந்து மீள்விக்கப்பட்டது