expected

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • expected, வினைச்சொல்.
  1. எதிர்பார்த்தான், எதிர்பார்த்தாள், எதிர்பார்த்தார், எதிர்பார்த்தார்கள், எதிர்பார்த்தது. எ.கா. She expected that she would pass the examination.
  • expected, உரிச்சொல்.
  1. எதிர்பார்க்கப்பட்ட. எ.கா. The expected storm never arrived.

விளக்கம்[தொகு]

  1. expect என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.

எதிர்ச்சொல்[தொகு]

  1. unexpected
  2. surprising
  3. unlikely


( மொழிகள் )

சான்றுகோள் ---expected--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=expected&oldid=1559262" இலிருந்து மீள்விக்கப்பட்டது