duchy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • duchy, பெயர்ச்சொல்.
  1. ஒரு தன்னாட்சிப் பகுதி, அல்லது ஒரு பெரிய அரசின் சிறு பகுதி.

தொடர்புடையச்சொற்கள்[தொகு]

  1. duke
  2. duchess


( மொழிகள் )

சான்றுகோள் ---duchy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=duchy&oldid=1554832" இலிருந்து மீள்விக்கப்பட்டது