வான்பிரயோசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வான்பிரயோசனம்:
பலவகைக் காய்களைக்கொண்டுத் தயாரிக்கப்பட்ட வான்பிரயோசனம் என்னும் மரக்கறி உணவு
(கோப்பு)

பொருள்[தொகு]

  • வான்பிரயோசனம், பெயர்ச்சொல்.
  1. மரக்கறி (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. vegetable curry

விளக்கம்[தொகு]

  • தமிழில் வான் என்றால் மழை என்றொரு பொருளுண்டு...பிரயோசனம் என்றால் பயன் என்றுப்பொருள்...மழை நன்றாகப் பெய்தால் காய்கனிகள் சிறப்பாக விளையும்...அவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட கறி என்னும் உணவு வான்பிரயோசனம் அதாவது மழைக் கொடுத்த பயன் ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வான்பிரயோசனம்&oldid=1458416" இலிருந்து மீள்விக்கப்பட்டது