possessed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • possessed, வினைச்சொல்.
  1. உடமையாக்கினான், உடமையாக்கினாள், உடமையாக்கினார், உடமையாக்கினார்கள், உடமையாக்கியது.
  • எ.கா. He possessed the property that did not belong to him.
  • possessed, உரிச்சொல்.
  1. தீய ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கும்
  2. தீவிர உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கும்
  3. உடமையாக இருக்கும்
  • எ.கா.
  1. She was exorcised because she was thought to be possessed by the evil spirit.
  2. He was possessed of regret and remorse.
  3. The businessman was possessed of great wealth.

விளக்கம்[தொகு]

  • possess என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---possessed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=possessed&oldid=1598000" இலிருந்து மீள்விக்கப்பட்டது