finding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • finding, பெயர்ச்சொல்.
  1. கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி முடிவு
  2. நீதி விசாரணையில் எடுக்கப்படும் இறுதி முடிவு
  • finding, வினைச்சொல்.
  1. கண்டுபிடித்தல், கண்டறிதல், கண்டுணர்தல்
  • எ.கா. He was finding himself in an embarrassing situation.

விளக்கம்[தொகு]

  • find என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---finding--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=finding&oldid=1561427" இலிருந்து மீள்விக்கப்பட்டது