saved

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • saved, வினைச்சொல்.
  1. சேமித்தான், சேமித்தாள், சேமித்தார், சேமித்தார்கள், சேமித்தது, சேமிக்கப்பட்டது.
  2. காப்பாற்றினான், ...
  3. மிச்சப்படுத்தினான், ...
  • saved, உரிச்சொல்.
  1. சேமிக்கப்பட்ட
  2. காப்பாற்றப்பட்ட
  3. மிச்சப்படுத்தப்பட்ட
  4. (கிறித்துவம்) பாவங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட

விளக்கம்[தொகு]

  • save என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---saved--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=saved&oldid=1607133" இலிருந்து மீள்விக்கப்பட்டது