receiving

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • receiving, பெயர்ச்சொல்.
  1. பெறப்படும் பொருள், அல்லது நபர்
  • எ.கா. The receiving was not adequate for his sustenance.
  • receiving, வினைச்சொல்.
  1. பெறுகிறான், பெறுகிறாள், பெறுகிறார், பெறுகிறார்கள், பெறுகிறது.
  • எ.கா. She is receiving a monthly pension.
  • receiving, உரிச்சொல்.
  1. பெறும், பெறுகின்ற
  • எ.கா. No one dares to be in the receiving end when their boss gets angry.

விளக்கம்[தொகு]

  • receive என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---receiving--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=receiving&oldid=1602725" இலிருந்து மீள்விக்கப்பட்டது