show someone the door

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • show someone the door, வினைச்சொல்.
  1. அறையிலிருந்து, அல்லது கூட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்ற, அவரை கட்டடத்தின் வெளிவாயிலுக்கு இட்டுச் செல்வது.
  2. ஒரு பதவியிலிருந்து, அல்லது அமைப்பிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது.
  • எ.கா. The under-performing cricket players were shown the door in the selection committee's meeting.


( மொழிகள் )

சான்றுகோள் ---show someone the door--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=show_someone_the_door&oldid=1610448" இலிருந்து மீள்விக்கப்பட்டது