pictures

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • pictures, பெயர்ச்சொல்.
  1. படங்கள். எ.கா. Pictures were hung in the reception hall.
  2. திரைப்படங்கள். எ.கா. We go to the pictures every Saturday evening.
  • pictures, வினைச்சொல்.
  1. படமெடுக்கிறான், படமெடுக்கிறாள், படமெடுக்கிறார்.
  • எ.கா. He pictures the wildlife in his camera.

விளக்கம்[தொகு]

  1. picture என்பதன் பன்மை.
  2. picture என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.

ஒத்தச்சொல்[தொகு]

  1. cinema


( மொழிகள் )

சான்றுகோள் ---pictures--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pictures&oldid=1596008" இலிருந்து மீள்விக்கப்பட்டது