wretched

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wretched, வினைச்சொல்.
  1. retched என்றசொல்லின் தவறான எழுத்தாக்கம்.
  • wretched, உரிச்சொல்.
  1. துயரமான, துன்பம் நிறைந்த, துக்ககரமான
  2. மதிப்பற்ற, சொற்பமான
  3. (வழக்கொழிந்தச் சொல்) வெறுக்கத் தக்க, கொடும்பாவமான
  • எ.கா.
  1. Jan Hollar authored many wretched poems.
  2. Jan Hollar lived in a wretched cabin.


( மொழிகள் )

சான்றுகோள் ---wretched--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wretched&oldid=1629888" இலிருந்து மீள்விக்கப்பட்டது