ராஜபோகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ராஜபோகம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- life of great ease and enjoyment, as of a king
- See......ராஜபாகம்
- a traditional paddy variety of Tamil Nadu
விளக்கம்
[தொகு]- பொருள் 3--தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி ராஜபோக அரிசி எனப்படும்..உடலுக்கு அனைத்து விதத்திலும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் ராஜபோக அரிசி நூறு விழுக்காடு சர்க்கரையே இல்லாத அரிசியாக்கப்படுகிறது...இரண்டாண்டுகள் வரை பழையதானால் இந்த வகை அரிசி வைரம்போன்றத் தன்மையைப் பெற்று, அதிலிருந்துச் சர்க்கரைச் சத்து அடியோடு நீங்கிவிடுகிறது...நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த, ஆபத்தில்லாத, உணவு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +