கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொண்ணூறகவையர்:
தொண்ணூறு வயதைக் கடந்த ஒருவர்
- தொண்ணூறகவையர், பெயர்ச்சொல்.
- தொண்ணூறு வயதானவர்
- A nonagenarian
- தொண்ணூறு ஆண்டு முதல் தொண்ணூற்றொன்பது ஆண்டுவரை உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.