mistaken

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • mistaken, வினைச்சொல்.
  1. தவறாகக் கருதிநான், தவறாகக் கருதினாள், தவறாகக் கருதினார், தவறாகக் கருதினார்கள், தவறாகக் கருதியது, தவறாகக் கருதப்பட்டது.
  • எ.கா. I am frequently mistaken for my brother.
  • mistaken, உரிச்சொல்.
  1. பிழையான. எ.கா. This is a clear case of mistaken identity.
  2. தவறான நம்பிக்கை. எ.கா. I think you must be mistaken.

விளக்கம்[தொகு]

  • mistake என்பதன் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---mistaken--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=mistaken&oldid=1585364" இலிருந்து மீள்விக்கப்பட்டது