அணுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அணுகை, பெயர்ச்சொல்.
  1. ஒரு வலைதளம் எந்த அளவுக்கு அனைவராலும் அணுகவல்லதாய் அமைந்துள்ளது, என்பது அந்த வலைதளத்தின் அணுகை. எளிதான அணுகை, ஒரு வலைதளத்தின் நல்லியல்பு.

விளக்கம்[தொகு]

  • ஒன்றை அணுக இயலும் தன்மை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. accessibility





( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணுகை&oldid=1504001" இலிருந்து மீள்விக்கப்பட்டது