referred

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • referred, வினைச்சொல்.
  1. ஆலோசித்தான், ஆலோசித்தாள், ஆலோசித்தார், ஆலோசித்தார்கள், ஆலோசித்தது, ஆலோசிக்கப்பட்டது.
  2. கேட்டனுப்பினான், ...
  3. வழிகாட்டினான், ...
  4. சரிபார்க்கச் சொன்னான், ...
  5. கருத்துக் கேட்டான், ...
  • எ.கா. The physician referred his patient to a specialist doctor.

விளக்கம்[தொகு]

  • refer என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---referred--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=referred&oldid=1603258" இலிருந்து மீள்விக்கப்பட்டது