examined

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • examined, வினைச்சொல்.
  1. கூர்ந்தாராய்ந்தான், கூர்ந்தாராய்ந்தாள், கூர்ந்தாராய்ந்தார், கூர்ந்தாராய்ந்தார்கள், கூர்ந்தாராயப்பட்டது.
  2. ஆய்ந்தான், ...
  3. விசாரணைச் செய்தான், ...
  4. பரிசோதித்தான், ...
  • எ.கா.
  1. He examined the crime scene for clues.
  2. She examined the hair sample under a microscope.
  3. The witness was examined under oath.
  4. The doctor examined the patient.
  • examined, உரிச்சொல்.
  1. கூர்ந்தாராய்ந்த
  2. ஆய்ந்த
  3. விசாரணைச் செய்யப்பட்ட
  4. பரிசோதிக்கப்பட்ட

விளக்கம்[தொகு]

  • examine என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---examined--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=examined&oldid=1558878" இலிருந்து மீள்விக்கப்பட்டது