substitution reaction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

substitution reaction

  1. வேதியியல். பதிலீட்டு வினை

விளக்கம்[தொகு]

கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒர் அணு அல்லது ஒரு தொகுதி நீக்கப்பட்டு , வேறொர் அணு அல்லது தொகுதி அவ்விடத்தை அடைந்து கார்பனுடன் பிணைப்பு ஏற்படுமாயின் அவ்வினை பதிலீட்டு வினை எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=substitution_reaction&oldid=1805156" இலிருந்து மீள்விக்கப்பட்டது