progressive education

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • progressive education, பெயர்ச்சொல்.
  1. முற்போக்குக் கல்வி

விளக்கம்[தொகு]

  1. கல்வியியலில் நடைமுறைவாதக் கோட்பாட்டின் படியான கல்வியின் வடிவம். அமெரிக்க கல்வியாளரான ஜான் டூயி போன்றவர்களால் முன் வைக்கப்பட்ட கல்வி மாதிரி


( மொழிகள் )

சான்றுகோள் ---progressive education--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=progressive_education&oldid=1643022" இலிருந்து மீள்விக்கப்பட்டது