விக்சனரி:விக்கித் திட்டம் தானியங்கித் துப்புரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதன் முதன்மை நோக்கம், விக்சனரி துப்புரவுத் திட்டப்பக்கத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தானியங்கிக் கொண்டு செயற்படுத்துவது ஆகும். மிகக் குறைவான பங்களிப்பாளர் உள்ள நிலையில் இது அவசியமாகிறது. மேலும், வெவ்வேறு காலக்கட்டங்களில் பல பயனர்கள் செயற்பட்டதாலும், வெளியிணைப்பு முறிவுகளாலும், பல துப்புரவு பணிகளைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.

செயற்படுத்த உள்ள இலக்குகள்[தொகு]

  1. பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் என்பதன் எண்ணிக்கையைக் குறைத்தல். அதன் உரையாடற் பக்கத்தினைக் காண்க.


செயற்படுத்தும் தானியங்கிகள்[தொகு]