கன்னிப் பொங்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கனி காண் விழா எனும் பொங்கல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது

கன்னிகளைக்காணும் ஆவலாதி ஆகையால் இது கன்னிப்பொங்கல் என அழைக்கப்படுகிறது

மேலும் காணும் பொங்கலென சென்னை வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது பொங்கல் நாள்

தையில் முதல் நாள் இது பொங்கலை 4 ம் நாள் திருவிழா ஆகும்

போகி

தைப்பொங்கல்

மாட்டுப்பொங்கல்

காணும் பொங்கல் எனலாம்

தொடரகா ஜல்லிக்கட்டு

ஏறு தழுவல் விழாக்கூறுகள் நடக்கின்றன

மெரினாவில் பெரும் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு

தமிழக இளைஞர் கள் அனுமதி வாங்கிய வரலாறு நாடு அறியும்

ஆகவே இளைஞர்களின் கனவு பொங்கல் எனில் மிகை அன்று

மேலும் பின்னர் சொல்வோம் ......


கவிஞர் ஆரா

"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னிப்_பொங்கல்&oldid=1819206" இலிருந்து மீள்விக்கப்பட்டது