அதிர்ஷ்டசாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அதிர்ஷ்டசாலி வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றவர்
  • நற்பேறு பெற்றவர்.

அதிர்ஷ்டசாலி : என்பவர் அவர் வாழும் வாழ்க்கையில் அவர் இறைவனிடமும் மற்றவர்களிடமும் எதுவும் கேட்காமலேயே தானாகவே வந்து கிடைக்கும் ஆற்றல் பெற்ற அதிர்ஷ்டசாலி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிர்ஷ்டசாலி&oldid=1913931" இலிருந்து மீள்விக்கப்பட்டது