ஒக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒக்கல் ()

  1. உறவினர்; சுற்றத்தார்; உறவு, சுற்றம், சொந்தம்
  2. குடி, குடும்பம்
  3. பக்கம்
  4. இடுப்பு, இடை
  5. இரு பகுதிகளை தைத்து மூட்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. relations; kinsfolk
  2. family
  3. side
  4. hip; side of the body
  5. sewing together two pieces of any material
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தென்புலத்தார் தெய்வம் விருந் தொக்கல் தான் (குறள், 43)
  • ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே (புறநானூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உறவு - உறவினர் - பக்கம் - ஒக்கலி - உக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒக்கல்&oldid=1969229" இலிருந்து மீள்விக்கப்பட்டது