தெறாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தெறாடி:
பொருள்

தெறாடி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. musket
விளக்கம்
  • தெறு + ஆடு + இ
   * தெறு - சுடு
   * ஆடு- கொல் *(இச்சொல்லுக்கு மட்டும் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கிறது)*
   * இ - விகுதி

சுட்டுக் கொல்லப் பயன்படும் ஓர் ஆய்தம் என்னும் பொருளில் இச்சொல் வருகிறது.

பயன்பாடு[தொகு]

  • தோளில் ஏந்திச்செல்லும் ஒரு வகை பண்டைய காலத்து சுடுகலன்
பன்சூட்டு கைத்துப்பு - தொடித்தெறி - தெறாடி- தாக்குதல் துமுக்கி - சுடுகலன்- துமுக்கி - துப்பு - கரச்சுடுகலன் - கைத்துப்பு
தெறாடி - குண்டுக்குழல் - குறுதெறாடி - தெறுவேயம் - குறுதுமுக்கி - கொக்கிக்குழல்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறாடி&oldid=1902829" இலிருந்து மீள்விக்கப்பட்டது