யானைக்கால் புழுப்பிடிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • யானைக்கால் புழுப்பிடிப்பு, பெயர்ச்சொல்.
  1. யானைக்கால் புழுபீடிப்பு.
  2. யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல்.
  3. தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும்.
  4. கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • onchocerciasis



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://ta.wikisource.org/s/4t7i