akinetes

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

akinetes

பொருள்[தொகு]

  1. உறக்க நகராவித்து

விளக்கம்[தொகு]

  1. தடித்த சுவருடைய, ஓய்வு நிலையிலுள்ள, நகரும் தன்மையற்ற பாலிலா வித்துகள்

உசாத்துணை[தொகு]

  1. தாவரவியல்,தமிழ்நாடு பாடநூல் கழகம், பதினொன்றாம் வகுப்பு,2018,பக்கம் எண்:299
"https://ta.wiktionary.org/w/index.php?title=akinetes&oldid=1986027" இலிருந்து மீள்விக்கப்பட்டது