Xerox PARC

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Xerox PARC

பொருள்[தொகு]

  1. ஜெராக்ஸ் பார்க்


விளக்கம்[தொகு]

  1. ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alto Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப் பிணையம் (LAN), லேசர் அச்சுப்பொறி, வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) போன்ற நவீனக் கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் ஜெராக்ஸ் பார்க்தான்

[5:24 pm, 10/06/2021]

"https://ta.wiktionary.org/w/index.php?title=Xerox_PARC&oldid=1907324" இலிருந்து மீள்விக்கப்பட்டது