candidate key

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

candidate key

பொருள்[தொகு]

  1. அடையாள திறவி

விளக்கம்[தொகு]

  1. ஓர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை(Row)தனித்து அடையாலங்கானப்

பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
  2. [https://ta.wikisource.org/s/96a9 கணினி களஞ்சியப் பேரகராதி(2002),

மணவை முஸ்தபா]

"https://ta.wiktionary.org/w/index.php?title=candidate_key&oldid=1907668" இலிருந்து மீள்விக்கப்பட்டது