proportional printing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

proportional printing

பொருள்[தொகு]

  1. விகிதாச்சார அச்சில்


விளக்கம்[தொகு]

  1. ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி இடம் அதன் அகலத்தை ஒட்டிய விகிதத்தில் இருக்குமாறு அச்சிடுதல். பெரிய எழுத்து w-வானது சிறிய எழுத்து 'i'யைவிட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=proportional_printing&oldid=1907334" இலிருந்து மீள்விக்கப்பட்டது