procedurai language
[5:24 pm, 10/06/2021] Saranya Clg: procedurai language
பொருள்[தொகு]
- நடை முறை மொழி
விளக்கம்[தொகு]
- கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் மற்றும் நிரல் தொடரமைத்தல் சார்ந்து சிக்கல்களை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை முறையினை உருவாக்குவார்கள்.