print medium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

print medium

பொருள்[தொகு]

  1. அச்சு ஊடகம்


விளக்கம்[தொகு]

  1. அச்சிடப்பட்ட தோற்றம் வெளி வரக்கூடிய மேற்பரப்பு. பெரும் பாலானவற்றில் அச்சு ஊடகம், காகிதம்தான்ய ஆனால், நுண் படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவையும் ஊடகமாக அமையும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=print_medium&oldid=1907349" இலிருந்து மீள்விக்கப்பட்டது