விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-3

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிமீடிய குடும்பம்
விக்கி பரப்புரை
(wiki outreach)
உத்திகள், 2030
உலக ஒப்பீடு
Gender_Gap, 2019
பாலின இடைவெளி, 2019 இசுரேல்
வரலாறு

விக்கிமீடியாவின் கட்டுரைப்பகுதியான தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் அறிவிக்கப்பட்டு செயற்படுத்தப்படும், தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்ற திட்டத்தில் பல தமிழ் விக்கித்திட்டங்கள் உள்ளன. அவற்றில் விக்சனரியும் இருப்பதால், அவை குறித்து, இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 என்ற திட்டம் சென்ற ஆண்டும் நடத்தப்பட்டது.

திட்ட இணை இலக்கு[தொகு]

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 என்ற பக்கத்தில் முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளலாம். அங்கு குறிப்பிட்டுள்ள பயில்வோர் இலக்கு வருமாறு;-

// 3. விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.// (சான்று காண்க)

பயிற்சிகள்[தொகு]

  1. விக்சனரியில் அத்தரவுகளால் விரிவாக்கம்
  2. விக்சனரியில் புதியச் சொற்களை உருவாக்குதல்

நிகழ்வுகள்[தொகு]

  • காலம்; 4:30 மாலை
  • 9 சூன் 2021 ஆர்லின் ராஜ் அ, விக்கிமூலத்தில் இருந்து, மெய்ப்பு கண்ட தரவினை, விக்சனரியில் பதிவேற்றம் செய்வது குறித்த செயல்முறைகளை இணையவழி அறிமுகப்படுத்தினார். அதனால் கல்லூரியினர் உருவாக்கிய தொகுப்புகளை, என்ற பகுப்பு:விக்கிதிட்ட-உள்ளகப்-பயிற்சி-2021 பகுப்பில் காண இயலும்.
  • 11 சூன் 2021 தகவலுழவன், விக்சனரியும், பிற திட்டங்களும்

பயிற்சி பெறுவோர்[தொகு]

ஒப்பங்கள்[தொகு]

செய்திகள்[தொகு]