selectric typewriter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

selectric typewriter

பொருள்[தொகு]

  1. தெரிவு தட்டச்சு


விளக்கம்[தொகு]

  1. 1961இல் புகுத்திய தட்டச்சுப்பொறி. இதில் முதன் முதலில் ஒரு கால்ஃப் பந்து அளவுக்கான அச்சுத் தலைப்பு பயன்படுத்தப்பட்டது.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. காகித ஊர்தியை அச்சுப் பொறி யின் குறுக்கே நகர்த்துவதற்குப் பதிலாக காகிதத்தின் குறுக்கே நகர்ந்தது. இது விரைவாக, உலகில் மிகவும் புகழ்பெற்ற தட்டச்சுப்பொறியாக விளங் கியது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=selectric_typewriter&oldid=1911674" இலிருந்து மீள்விக்கப்பட்டது